மு. இராசேசு (M. Rajesh, பிறப்பு: நாகர்கோவில்) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், தன்னுடைய முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவர். இவருடைய முதல் திரைப்படமான சிவா மனசுல சக்தி 2009ஆம் ஆண்டு வெளியானது, அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் வெளியானது. இவ்விரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து பெரிய இயக்குநராக உயர்ந்தார்.
குறிப்பிடத்தக்க தகவகல்கள்
திரை வாழ்க்கை
ஆண்டு | திரைப்படம் |
---|---|
2009 | சிவா மனசுல சக்தி |
2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் |
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி |
2013 | ஆல் இன் ஆல் அழகு ராஜா |
2015 | வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் மு. ராஜேஷ் – விக்கிப்பீடியா
Film Director M. Rajesh – Wikipedia