மோகன்.ஜி தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பழைய வண்ணாரப்பேட்டை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான திரௌபதி நல்ல வசூல் சாதனை புரிந்தது.