மோ. ராஜா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் ஆவார். இவரது அனைத்துப் படங்களுமே மீளுருவாக்கப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்கிய திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் மோகன் ராஜா – விக்கிப்பீடியா
Film Director Mohan Raja – Wikipedia