திரைப்பட இயக்குனர் மிஷ்கின் | Film Director Mysskin

மிஷ்கின், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ரசிய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.


திரைப்படத்துறை

2006 சித்திரம் பேசுதடி
2008 அஞ்சாதே
2010 நந்தலாலா
2011 யுத்தம் செய்
2012 முகமூடி
2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
2014 பிசாசு
2017 துப்பறிவாளன்

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் மிஷ்கின் – விக்கிப்பீடியா

Film Director Mysskin – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *