பீ. வாசு என்பவர் பி. வாசு என அறியப்படுபவர். இவர் தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. இவர் தந்தை பீதாம்பரமும் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். ஆப்த மித்ரா படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார்.
இயக்கிய திரைப்படங்கள்
மேற்கண்ட தமிழ்த் திரைப்படங்கள் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் பி. வாசு – விக்கிப்பீடியா