திரைப்பட இயக்குனர் பேரரசு | Film Director Perarasu

பேரரசு, தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். பிறந்த ஊர் – நாட்டரசன்கோட்டை. ஆட்டம், பாட்டம், சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படங்கள் தருவதற்காக இவர் அறியப்படுகிறார். இவரது படப் பெயர்கள் அனைத்தும் ஊர்ப் பெயர்களைக் கொண்டிருக்கின்றன. தான் இயக்கும் படங்களில் சிறு வேடங்களில் தோன்றி நடிக்கவும் பாடல்கள் எழுதவும் செய்கிறார்.


இயக்கிய திரைப்படங்கள்


 • திருப்பாச்சி (2005)

 • சிவகாசி (2005)

 • திருப்பதி (2006)

 • தர்மபுரி (2006)

 • பழனி (2008)

 • திருவண்ணாமலை

 • வெளி இணைப்புகள்

  திரைப்பட இயக்குனர் பேரரசு – விக்கிப்பீடியா

  Film Director Perarasu – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *