திரைப்பட இயக்குனர் வம்சி பைடிபைலி | Film Director Vamshi Paidipally

வம்சி பைடிபைலி (வம்சி) (தெலுங்கு: వంశీ) (பிறப்பு 27 ஜூலை 1979) என்பது தெலுங்குத் திரைப்பட இயக்குனராவார். இவர் 2010 இல் பிருந்தாவனம் திரைப்படத்தினை இயக்கினார். அதன் மூலம் பிரலமானவாரக அறியப்படுகிறார்.


யுவடு (2014) & தோழா (2016) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் சிறந்த திரைப்பட இயக்குனருக்கான பிலிம்பேர் விருதினை வென்றவர்.


இவர் இந்தியாவில் நிர்மல் மாவட்டம் தெலங்காணா என்ற இடத்தில் பிறந்தார். மென்பொருள் துறையில் பணியாற்றிய பின்பு 2002 இல் ஈஸ்வர், 2004 இல் வர்சம், மாஸ்,பத்ரா போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றினார்.


2007 இல் முன்னா என்ற திரைப்படத்தினை முதன்முதலாக இயக்கினார். 2010 இல் பிருந்தாவனம் என்ற திரைப்படத்தினை இயக்கினார். இப்படம் பெரும் புகழ் பெற்றுத்தந்தது. 2013 இல் யுவடு, 2016 இல் தோழா போன்ற படங்களை இயக்கினார்.


திரைப்படம்


இயக்குனர்

2007 முன்னா
2010 பிருந்தாவனம்
2014 யுவடு
2016 தோழா
2019 மகரிஷி

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் வம்சி பைடிபைலி – விக்கிப்பீடியா

Film Director Vamshi Paidipally – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *