வேணு அரவிந்த் என்பவர் இந்திய திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் ஆவார். இவர் கைலாசம் பாலச்சந்தரின் அலைகள் தொடரின் மூலமாக பலரும் அறிந்த நபரானார். சபாஸ் சரியான போட்டி என்ற திரைப்படத்தினை இயக்கி நடித்தார். இவர் சோபா என்பவரை மணந்தார். இத் தம்பதிகளுக்கு வீணா மற்றும் விஜய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
நடிப்பு
தொலைக்காட்சி தொடர்கள்
காதல் பகடை | ராஜ் பாபு |
---|---|
காசளவு நேசம் | 1999 |
அக்னிசக்தி | 2002-04 |
அலைகள் | 2001-03 |
இந்திரன் சந்திரன் | 2002 |
ஜணனி | 2003 |
“வாழ்க்கை” | 2000-2001 |
செல்வி / அரசி | 2005-2009 |
வாணி ராணி | 2013 |
திரைப்பட வாழ்க்கை
1985 | பகல் நிலவு |
---|---|
1985 | அந்த ஒரு நிமிடம் |
1985 | படிக்காத பண்ணையார் |
1994 | மே மாதம் (திரைப்படம்) |
2000 | அலைபாயுதே |
2001 | என்னவளே |
2006 | வல்லவன் (திரைப்படம்) |
2007 | வேகம் |
2011 | சபாஸ் சரியான போட்டி |
வெளி இணைப்புகள்
நடிகர் வேணு அரவிந்த் – விக்கிப்பீடியா