எச். வினோத் (H. Vinoth) இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். 2014 ஆவது ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை இவர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இயக்குநரும் நடிகருமான மனோபாலா தயாரித்த இத்திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
திரைப்பட விபரம்
2014 | சதுரங்க வேட்டை |
---|---|
2017 | தீரன் அதிகாரம் ஒன்று |
2019 | நேர்கொண்டபார்வை |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் எச். வினோத் – விக்கிப்பீடியா
Film Director H. Vinoth – Wikipedia
Pls sir cinema chance sir pls help me sir l am Cuddalore district sir please sir my contact number 8778379005