ஹரி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது அதிரடி-மசாலா படங்களின் காரணமாக இவர் நன்கு அறியப்படுகிறார். 2011 வரை, அவர் 12 படங்களை இயக்கியிருந்தார்.
திரைப்பட விபரம்
குறிப்புகள்
2002 | தமிழ் |
---|---|
2003 | சாமி |
கோவில் | சிலம்பரசன், சோனியா அகர்வால் |
2004 | அருள் |
2005 | ஐயா |
ஆறு | சூர்யா, திரிஷா |
2007 | தாமிரபரணி |
வேல் | சூர்யா, அசின் |
2008 | சேவல் |
2010 | சிங்கம் |
2011 | வேங்கை |
2013 | சிங்கம் 2 |
2014 | பூஜை |
2016 | சி3 |
2018 | சாமி 2 |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ஹரி – விக்கிப்பீடியா
Film Director Hari – Wikipedia