வி. சேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர். தமிழ்த்தேசியவாதி. இவர் குடும்ப படங்களை அதிகம் இயக்கியவர். இவரின் குடும்பப்படங்கள் பெரும்பாலும் பல நடிகர்கள் நடித்த நடுத்தர குடும்பக்கதை படங்களாய் இருக்கும். இவரின் மகன் கால் மார்க்குசு நடிப்பில் வெளிவந்த சரவணப்பொய்கை திரைப்படம் இவரின் தற்போதைய கடைசி படமாகும்.
திரை வாழ்க்கை
திரைப்படங்கள்
ஆண்டு | படப்பெயர் |
---|---|
1990 | நீங்களும் ஹீரோதான் |
1991 | நான் பிடிச்ச மாப்பிள்ளை |
1991 | பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் |
1992 | ஒண்ணா இருக்க கத்துக்கணும் |
1993 | பொறந்த வீடா புகுந்த வீடா |
1993 | பார்வதி என்னை பாரடி |
1994 | வரவு எட்டணா செலவு பத்தணா |
1995 | நான் பெத்த மகனே |
1996 | காலம் மாறிப்போச்சு |
1997 | பொங்கலோ பொங்கல் |
1998 | எல்லாமே என் பொண்டாட்டிதான் |
1999 | விரலுக்கேத்த வீக்கம் |
2000 | கூடி வாழ்ந்தால் கோடி நன்மை |
2001 | வீட்டோட மாப்பிள்ளை |
2002 | நம்ம வீட்டு கல்யாணம் |
2003 | ஆளுக்கொரு ஆசை |
2014 | சரவணப்பொய்கை |
தொலைக்காட்சி தொடர்கள்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் வி. சேகர் – விக்கிப்பீடியா
Film Director V. Sekhar – Wikipedia