வெங்கட் குமார் கங்கை அமரன்(பிறப்பு: நவம்பர் 7, 1975), வெங்கட் பிரபு என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன்.
திரைப்படவிவரம்
இயக்குநராக
சென்னை 600028 (2007)
சரோஜா (2008)
கோவா (2010)
மங்காத்தா (2011)
பிரியாணி (2013)
மாசு என்கிற மாசிலாமணி (2015)
தமிழ்த் திரைப்பட இயக்குநர
2007 |
சென்னை 600028 |
2008 |
சரோஜா |
2010 |
கோவா |
2011 |
மங்காத்தா |
2013 |
பிரியாணி |
2015 |
மாசு என்கிற மாசிலாமணி |
நடிகராக
2003 |
ஏப்ரல் மாதத்தில் |
|
விகடன் |
|
உன்னைச் சரணடைந்தேன் |
2004 |
நெரஞ்ச மனசு |
2005 |
ஜீ |
|
சிவகாசி |
|
மழை |
2007 |
வசந்தம் வந்தாச்சு |
|
ஞாபகம் வருதே |
2008 |
வாழ்த்துக்கள் |
|
சரோஜா |
2010 |
கோவா |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு – விக்கிப்பீடியா
Film Director Venkat Prabhu – Wikipedia