விக்னேஷ் சிவன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். அதிகமாக தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றிவருகிறார். சிலம்பரசன், தனுஷ், அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து அதிகமாக பணியாற்றி வருகிறார்.
திரைப்பட விபரம்
இயக்குனராக
2007 | சிவி |
---|---|
2012 | போடா போடி |
2014 | வேலையில்லா பட்டதாரி |
2015 | நானும் ரவுடி தான் |
2018 | தானா சேர்ந்த கூட்டம் |
பாடலாசிரியராக
நானும் ரவுடி தான்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் – விக்கிப்பீடியா
Sir pls help me sir ? plsone cinema chance sir I m Cuddalore district sir my number 8778379005