அன்டிகுவாவும் பர்புடாவும் கிழக்கு கரிபிய கடலில் அத்திலாந்திக் மாக்கடலின் எல்லையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது இரண்டு பிரதான தீவுகளைக் கொண்டுள்ளது அன்டிகுவா, பர்புடா. இதன் அண்மையில் குவாடலூப்பே, டொமினிக்கா, மார்ட்டினீக், செயிண்ட் லூசியா, செயிண்ட். விண்சண்ட் கிரனடீன்ஸ், திரினிடாட் டொபாகோ என்பன அமைந்துள்ளன.
வெளி இணைப்புகள்
ஆன்டிகுவா மற்றும் பார்புடா – விக்கிப்பீடியா
Antigua and Barbuda – Wikipedia