அசர்பைஜான் அல்லது ஆசர்பைசான் [ɑ:zɚbai’ʤɑ:n] (அசர்பைஜான் மொழி: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: Azərbaycan Respublikası)) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காஸ்ப்பியக் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடு ஆகும். அசர்பைஜானின் வருமானம் எண்ணெய் மூலம் இயற்கை வாயுக்கள் மூலமும் வேளாண் பொருட்கள் மூலமாகவும் கிடைக்கிறது.
About the author
Related Posts
August 17, 2021
Actor George Britton
April 19, 2021
நடிகை பலோமா ராவ் | Actress Paloma Rao
August 22, 2021