சிலி | Chile

சிலி என்பது தென் அமெரிக்ககண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் கிழக்கே ஆர்ஜென்டீனா அமைந்துள்ளது. இந்நாடு தெற்கு-வடக்காக 4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு. வடக்கே அட்டகாமா பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.


2010 பிப்ரவரி மாதம் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 708 மக்கள் உயிரிழந்தார்கள்.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.


நிலநடுக்கங்கள்


பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ள சிலி பல நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. அவை


1730 – 8.7 ரிக்டர் அளவு – நடு வால்பரெய்சோ


1835 – 8.2 ரிக்டர் அளவு – தென் நடு கான்செப்சியான், 500 மக்கள் பலி


1868 – 9.0 ரிக்டர் அளவு – அரிகா (then Peru), 25,000 மக்கள் பலி


1877 – 8.3 ரிக்டர் அளவு – வட டாரபக கடற்பகுதி, 34 மக்கள் பலி


1906 – 8.2 ரிக்டர் அளவு – நடு வால்பரெய்சோ, 3,882 மக்கள் பலி


1922 – 8.5 ரிக்டர் அளவு – சிலி அர்ஜெண்டினா எல்லை


1928 – 7.6 ரிக்டர் அளவு – டல்கா, 225 மக்கள் பலி


1939 – 7.8 ரிக்டர் அளவு – சில்லன், 28,000 மக்கள் பலி


1943 – 8.2 ரிக்டர் அளவு – near Illapel-Salamanca, 25 மக்கள் பலி


1960 – 7.9 ரிக்டர் அளவு – Arauco Peninsula


1960 – 9.5 ரிக்டர் அளவு – Valdivia, 1,655 மக்கள் பலி


1965 – 7.0 ரிக்டர் அளவு – Taltal, 1 மக்கள் பலி


1965 – 7.4 ரிக்டர் அளவு – La Ligua, 400 மக்கள் பலி


1971 – 7.5 ரிக்டர் அளவு – வால்பரெய்சோ பகுதி, 90 மக்கள் பலி


1985 – 7.8 ரிக்டர் அளவு – வால்பரெய்சோ கடற்பகுதி, 177 மக்கள் பலி


1998 – 7.1 ரிக்டர் அளவு – வடக்கு சிலியை ஒட்டிய கடற்பகுதி


2002 – 6.6 ரிக்டர் அளவு – சிலி அர்ஜெண்டினா எல்லை


2003 – 6.8 ரிக்டர் அளவு – நடு சிலியின் கடற்பகுதி


2004 – 6.6 ரிக்டர் அளவு – பயோ பயோக்கு அருகில், நடு சிலி


2005 – 7.8 ரிக்டர் அளவு – டாரபக, வடக்கு சிலி, 11 மக்கள் பலி


2007 – 7.7 ரிக்டர் அளவு – at Antofagasta, வடக்கு சிலி, 2 மக்கள் பலி


2007 – 6.7 ரிக்டர் அளவு – at Antofagasta


2008 – 6.3 ரிக்டர் அளவு – டாரபக


2009 – 6.5 ரிக்டர் அளவு – டாரபக கடற்பகுதி


  • தெற்கே உள்ள ஒசோர்னோ எரிமலை]]

  • தெற்கே உள்ள ஒசோர்னோ எரிமலை]]


  • வடக்கே உள்ள அட்டகாமா பாலை நிலம்]]

  • வடக்கே உள்ள அட்டகாமா பாலை நிலம்]]


  • அட்டகாமா பாலைவனம்

  • அட்டகாமா பாலைவனம்

    வெளி இணைப்புகள்

    சிலி – விக்கிப்பீடியா

    Chile – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *