கென்யா | Kenya

கென்யா (Kenya), அதிகாரபூர்வமாக கென்யக் குடியரசு (Republic of Kenya) என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். நைரோபி இதன் இதன் தலைநகரும் பெரிய நகரமும் ஆகும். நடுநிலக் கோட்டில் அமைந்துள்ள கென்யாவின் எல்லைகளாக, தெற்கு மற்றும் தென்மேற்கே தன்சானியா, மேற்கே உகாண்டா, வட-மேற்கே தெற்கு சூடான், வடக்கே எத்தியோப்பியா, வட-கிழக்கே சோமாலியா ஆகிய நாடுகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 581,309 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை அண்ணளவாக 48 மில்லியன்கள் (சனவரி 2017) ஆகும்.


புகழ் பெற்ற கென்யர்கள்


  • வாங்கரி மாத்தாய்

  • வெளி இணைப்புகள்

    கென்யா – விக்கிப்பீடியா

    Kenya – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *