செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் (Saint Vincent and the Grenadines) கரிபியக்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 389 சதுர கிலோமீட்டராகும். இது பிரதான தீவு செயிண்ட். வின்செண்ட் தீவையும் கிரெனேடின்ஸ் தீவுத்தொடரின் 2/3 பகுதியையும் கொண்டது. இது ஐக்கிய இராச்சியத்தின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து, இப்போது பொதுநலவாய நாடாக உள்ளது.
வெளி இணைப்புகள்
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் – விக்கிப்பீடியா
Saint Vincent and the Grenadines – Wikipedia