பார்படோசு அல்லது பார்படோஸ் கரிபியக்கடலுக்கு கிழக்குத்திசையில் அந்திலாந்திக் மாக்கடலில் அமைந்துள்ள ஒரு சுதந்திர தீவு நாடாகும். செயிண்ட். லுசியா, கிரேனாடா, செயிண்ட். விண்சண்ட் கிரெனடின்ஸ், திரின்லாந்து டொபேக்கோ என்பன அருகில் அமைந்துள்ள நாடுகளாகும். பார்படோஸ் 430 சதுர கிலோமீட்டர் அளவான தாள் நிலத்தால ஆன தீவாகும். அதன் மையத்தில் சில உயர் பிரதேசமும் காணப்படுகிறது. இது முருகை கற்களால் ஆன தீவாகும். சீன் பெருந்தோட்டங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. காலநிலை வெப்பவலய நாடுகளை ஒத்ததாகும்.
அங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) · நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா)