டொமினிக்கா (Dominica, பிரெஞ்சு: Dominique), கரிபியன் கடலில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இது ˌdɒmɪˈniːkə (dom-in-EE-cuh, டொமினீக்க என உச்சரிக்கப்படுகிறது. இலத்தீன் மொழியில் இது ஞாயிற்றுக்கிழமை எனப் பொருள்படும். இந்நாளிலேயே கொலம்பஸ் இத்தீவைக் கண்டுபிடித்தார். இது விண்ட்வார்ட் தீவுகளுக்கு நேர்வடக்கே அமைந்துள்ளது.
About the author
Related Posts
August 31, 2021
Actor Michael Damian
August 13, 2021
Actor Peter Billingsley
August 4, 2021