பின்லாந்து (பின்லாந்து மொழியில்: சுவோமி; சுவீடிய மொழியில்: ஃபின்லாண்ட் (உதவி·தகவல்)) வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடு. இதன் தென்மேற்கில் பால்டிக் கடல் அமைந்துள்ளது. ருசியா, சுவீடன், நார்வே, எசுத்தோனியா ஆகியவை இதன் அண்டை நாடுகள். ஹெல்சின்கி இந்நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாடு ஐக்கிய நாடுகள் அவை, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் ஓர் உறுப்பு நாடாகும். பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலாதமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
About the author
Related Posts
September 1, 2021
Actor Leo Fitzpatrick
August 31, 2021
Actor Robert Culp
August 31, 2021