ஜார்ஜியா | Georgia country

சியார்சியா அல்லது ஜார்ஜியா (Georgia, საქართველო, சக்கார்ட்வெலோ) என்பது கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள யூரேசிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே ரஷ்யா, தெற்கே துருக்கி மற்றும் ஆர்மேனியா, கிழக்கே அசர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன. இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் நாடாக உள்ளது. அதனால் இது ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களுக்கும் உரியது எனச் சொல்லப்படுகிறது.. இது ஒரு முன்னாள் சோவியத் குடியரசாகும்.

பிரிவுகள், உட்குடியரசுகள்

ஜோர்ஜியா 9 பிரதேசங்களாகவும், 2 தன்னாட்சிக் குடியரசுகளாகவும், மற்றும் ஒர் தன்னாட்சி நகரமாகவும் (திபிலீசி) பிரிக்கப்பட்டுள்ளது.

தன்னாட்சி குடியரசுகள்

 • அப்காசியா
 • அஜாரியா
 • நகரம்

 • திபிலீசி (தலைநகரம்)
 • திபிலீசி 1,066,100 (பரப்பளவு 1,270,800)
 • குத்தாயிசி 183,300
 • பட்டூமி 116,900
 • வெளி இணைப்புகள்

  சியார்சியா – விக்கிப்பீடியா

  Georgia country – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.