ஜமைக்கா | Jamaica

ஜமேக்கா கரிபியக் கடலில் அமைந்துள்ள 240 கி.மீ. நீளமும் 85 கி.மீ. அகலமும் கொண்ட ஒர் தீவு நாடாகும். இது மத்திய அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து 635 கி.மீ. கிழக்காகவும் கியுபாவுக்கு 150 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. யமேக்காவின் பழங்குடியினரான அரவக்கன் இந்தியர்கள் பேசு மொழியான டைனொ மொழியில் தமது நாட்டை “சைமேக்கா” – ஊற்றுகளின் நாடு என அழைத்தனர். முதலில் ஸ்பெயினின் குடியேற்றவாத நாடாக இருந்த யமேக்கா பின்னாளில் ஐக்கிய இராச்சியத்தின் அரசாட்சிக்குட்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கண்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாகும்.

இந்நாட்டின் மக்கள் தொகையில் 90% விழுக்காட்டினர் அடிமை வர்த்தகம் மூலம் கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கா வம்சாவளியினர் ஆவர்.

வெளி இணைப்புகள்

ஜமேக்கா – விக்கிப்பீடியா

Jamaica – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *