லாவோஸ் | Laos

லாவோஸ் என்றழைக்கப்படும் லாவோஸ் மக்கள் குடியரசு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாட்டின் வடமேற்கில் சீனாவும் மியான்மாரும் கிழக்கில் வியட்நாம் நாடும் தெற்கில் கம்போடியா, மேற்கில் தாய்லாந்து ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன.

வெளி இணைப்புகள்

லாவோஸ் – விக்கிப்பீடியா

Laos – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *