லித்துவேனியா | Lithuania

லித்துவேனியா (Lithuanian: Lietuva), முறைப்படி லித்துவேனியக் குடியரசு (Lithuanian: Lietuvos Respublika), வடக்கு ஐரோப்பாவில் உள்ள. நாடு. பால்ட்டிக் கடலுக்குத் தென் கிழக்குக் கரையில், வடக்கே லாத்வியாவும், தென்கிழக்கே பெலாரசும், தென்மேற்கே போலந்தும், உருசியாவை சேர்ந்த பிறநாட்டால் சூழப்பட்ட காலினின்கிராடு ஓபுலாஸ்ட்டும் எல்லைகளாக அமைந்த நாடு. லித்துவேனியா மே 1 2004ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு ஆகும்.

வெளி இணைப்புகள்

லித்துவேனியா – விக்கிப்பீடியா

Lithuania – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *