மால்ட்டா அல்லது மோல்ட்டா (Malta) தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள உள்ள ஒரு மக்கள் தொகை அடர்த்தி கூடிய ஒரு தீவு நாடாகும். இந்நாட்டில் மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன. சிசிலிக்குத் தெற்காகவும், துனீசியாவுக்கு கிழக்கேயும், லிபியாவுக்கு வடக்கேயும் அமைந்துள்ளது. இதன் உத்தியோகபூர்வ மொழிகளாக மால்ட்டீஸ் மொழியும் ஆங்கிலமும் விளங்குகின்றன. ரோமன் கத்தோலிக்கம் இங்கு பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் மதமாகும்.
About the author
Related Posts
August 30, 2021
Actor Henry Corden
August 21, 2021