நமீபியா (Namibia), தெற்கு ஆபிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே அங்கோலா, சாம்பியா, கிழக்கே பொட்ஸ்வானா, தெற்கே தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்நாடு தென்னாபிரிக்காவிடம் இருந்து 1990 இல் விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் விந்தோக் ஆகும். ஐநா, தெற்கு ஆபிரிக்க அபிவிருத்தி ஒன்றியம் (SADC), ஆபிரிக்க ஒன்றியம் (AU), பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்றது. இதன் பெயர் நமீப் பாலைவனத்தின் பெயரைத் தழுவியது.
About the author
Related Posts
August 19, 2021
Actor Steve Burns
August 22, 2021
Actor John M. Conroy
August 20, 2021