நிக்கராகுவா (República de Nicaragua), re’puβlika ðe nika’raɰwa) மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு மிகப் பெரும் சனநாயகக் குடியரசு நாடாகும். இதன் வடக்கே ஹொண்டூராசும் தெற்கே கொஸ்டா ரிக்காவும் அமைந்திருக்கின்றன. நிக்கராகுவாவின் மேற்குக் கரையில் பசிபிக் கடலும் கிழக்குக் கரையில் கரிபியன் கடலும் உள்ளன.
About the author
Related Posts
April 19, 2021
நடிகை தீப்தி நவால் | Actress Deepti Naval
April 2, 2021
நடிகை பி. எஸ். சிவபாக்கியம் | Actress Siva Bhagyam
August 31, 2021