மேற்கு சகாரா என்பது மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு நிலப்பரப்பு. இதன் வடக்கு எல்லையில் மொரோக்கோவும், வடகிழக்கு எல்லையில் அல்ஜீரியாவும், கிழக்கு தெற்கு எல்லைகளில் மவுரித்தோனியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. இதன் பெரும் பகுதி பாலைவனம் ஆகும். அதனால் அரிதாகவே மக்கள் இங்கு வாழ்கின்றன. 1960 களில் இருந்து மேற்கு சகாரா ஒரு தன்னாட்சி நிலப்பரப்பாக ஐக்கிய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
About the author
Related Posts
August 16, 2021
Actor Wayne Brady
August 21, 2021
Actor Colin Chase
August 22, 2021