அடன்சோனியா கிரான்டிடியரி மரம் | Adansonia grandidieri

அடன்சோனியா கிரான்டிடியரி (Adansonia grandidieri) (கிரான்டிடியரின் பாஓபாப்), மடகாஸ்கரின் மிகப்பெரிய மிகவும் புகழ்பெற்ற ஆறு பாஓபாப்களுள் ஒன்றாகும். இது தீவாய்ப்புள்ள இனமாகும். இது அடன்சோனியா என்ற பேரினத்தைச் சார்ந்தது. இது மடகாஸ்கரின் அகணிய உயிரி ஆகும். எ. கிரான்ட்டியரி (A. grandidieri) எனும் பெயர் ஃப்ரெஞ்சு தாவரவியலாளர் ஆல்ஃப்ரெட் கிரான்டிடியரின் (1836-1921) பெயரிலிருந்து வைக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

அடன்சோனியா கிரான்டிடியரி மரம் – விக்கிப்பீடியா

Adansonia grandidieri – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.