எழிலைப்படை, அல்லது முகும்பலை (DITA BARK, Alstonia) இது ஒரு பூக்கும் வகையைச் சார்ந்த கூடாரமாக வளரும் பெரிய மரம் ஆகும். இதன் குடும்பப்பெயர் அபோசியசு (Apocynaceae) என்பதாகும். இவற்றில் 40 முதல் 60 வகை இனங்கள் காணப்படுகிறது. இவற்றின் போர்வீகம் ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதி, மத்திய அமெரிக்கா, பொலினீசியா, ஆத்திரேலியா போன்ற இடங்கள் ஆகும்.
வெளி இணைப்புகள்
எழிலைப்படை மரம் – விக்கிப்பீடியா