ஈரப்பலா மரம் | Breadfruit

ஈரப்பலா (ஒலிப்பு (உதவி·தகவல்)) அல்லது சீமைப்பலா (Artocarpus incisa) பலா இனத்தை சார்ந்த மரம் ஆகும். மலாயத் தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரம். ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தாவரவியல் மாதிரியாக எச்எம்எஸ் பவுண்டி என்னும் கடற்படைக் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், மேற்கிந்தியத் தீவு களில் இருந்த பிரித்தானியரின் அடிமைகளுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப்படுத்தினார்.

துணுக்கு

ஈரப்பலாக் காய் இலங்கையில் சிங்களவர் உணவில் முக்கிய இடம் பெறுகிறது.

வெளி இணைப்புகள்

ஈரப்பலா மரம் – விக்கிப்பீடியா

Breadfruit – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *