உலங்காரை மரம்

உலங்காரை (ஈழ வழக்கு: வெரலிக்காய், அறிவியல் பெயர்: Elaeocarpus serratus) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற வெப்பவலயப் பகுதிகளில் காணப்படும் ஒரு பழம் தரும் மரம் ஆகும். இதன் தாயகம் இலங்கை. இதன் பழங்கள் சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்தவை.

வெளி இணைப்புகள்

உலங்காரை மரம் – விக்கிப்பீடியா

Elaeocarpus serratus – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *