அரம்பாமரம் (அறிவியல் பெயர்:Litsea glutinosa), (ஆங்கில பெயர்:soft bollygum) இது பசுமைமாறாக்காடுகளில் வளரும் தாவரம் ஆகும். இதன் பிசின் ஊதுபத்தி தயாரிக்க பயன்படுகிறது. இந்தியா, சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.