எண்காலி மரம்

எண்காலி மரம் (Octopus tree) என்பது பலவகையானத் தாவரங்களுக்கு வழங்கப்படும் பொதுவான பெயராகும். இவற்றில் கீழ்க்கண்டத் தாவரங்கள் உள்ளன.

 • டைடியீரியா மடகாசுகேரியென்சிசு, டைடியெரேசியே குடும்பத்தில் அடர்த்தியான முட்களுடன் கூடிய சதைப்பற்றுள்ள தாவரமாகும்
 • ஷெஃப்லெரா ஆக்டினோபில்லா, அராலியேசி குடும்பத்தில் கூட்டு இலைகளைக் கொண்ட பசுமையான மரம்
 • வெளி இணைப்புகள்

  எண்காலி மரம் – விக்கிப்பீடியா

  Octopus tree – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.