பாக்கு மரம் by admin | Posted on 07/12/202107/16/2021 பாக்கு மட்டை என்பது பாக்கு மரங்களின் மட்டைகளாகும். இவை பாக்கு மரங்களிலிருந்து இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளாகும். பயன்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள். எந்தவிதமான செயற்கை மணமோ வேதிக் கலப்படமோ கிடையாது. இயற்கை வேளாண்மைக் கழிவாகும். தயாரிக்கப்படும் பொருட்கள் பாக்குத் தட்டுகள் தேநீர் கோப்பைகள் பல்வேறு வடிவ கிண்ணங்கள் சிற்றுண்டி தட்டுக்கள் வெளி இணைப்புகள் பாக்கு மட்டை மரம் – விக்கிப்பீடியா