பெட்ரோல் மரம்
வகைப்பாடு
தாவரவியல் பெயர் : கோப்பிஃபெரா மல்டிஜீகா Copaifera multijuga
குடும்பம் : லெகுமினேசேயீ Leguminosae
இதரப் பெயர்
மரத்தின் அமைவு முறை
இம்மரம் 10 அடி உயரம் வளரக்கூடியது. இவற்றிலிருந்து வெள்ளை நிறப் பூக்கள் மலர்கின்றன. இம்மரவகையில் முறையே சி 10 (c10) மற்றும் சி (c15) வகை ஹைடிரோ கார்பன்கள் இற்கையிலேயே உற்பத்தி செய்கின்றன. இம்மரத்தின் மையத்தண்டு வரை துளையிட்டால் துளை மூலமாக மஞ்சள் நிறத்தில் திரவம் கசிந்து ஒழுகும். ஒரு நாளைக்கு சுமார் 25 லிட்டர் கூட இத்திரவம் சுரக்கும். இம்மரம் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே இத்திரவத்தை சுரக்கிறது. இந்த திரவம் நேரடியாக டீசல் திரவத்தில் சி 15 வகை ஹைடிரோ கார்பன் உள்ளது.
காணப்படும் பகுதிகள்
இம்மரம் பிரேசில் நாட்டில் அமேசான் பகுதியில் வளர்கிறது. இச்சாதியில் 16 இனங்கள் உள்ளன.
வெளி இணைப்புகள்
பெட்ரோல் மரம் – விக்கிப்பீடியா