தாலிசப்பத்திரி (Abies spectabilis; East Himalayan fir) என்று அறியப்படும் இந்த தாவரம் ஒரு ஊசியிலை காட்டைக் சேர்ந்த மரம் ஆகும். இது போனாசிய்யெ (Pinaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இவ்வகையான மரங்கள் 50 மீட்டர்களுக்கு மேல் வளரும் தன்மைகொண்டது. இவை ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும்.
வெளி இணைப்புகள்
தாலிசப்பத்திரி மரம் – விக்கிப்பீடியா