சோற்றுக் கற்றாழை மரம்
வகைப்பாடு
தாவரவியல் பெயர் : அலோ பெய்னிசி Aloe bainesil
குடும்பம் : லல்லியேசியீ (Liliaceae)
சோற்றுக் கற்றாழை மரங்களில் மிகவும் உயரமாக வளர்வது இம்மரம் மட்டுமே. இது 60 அடி உயரம் (18மீ) வரை வளர்கிறது. இதனுடைய அடிமரம் 5 அடி (1.5மீ) தடிமனும், மேல் பகுதி பரந்து விரிந்த கிளைகள் 21 அடிக்கு விரிந்து பரந்து காணப்படுகின்றது.
இலை அமைவு
இலைகள் இரண்டு முதல் மூன்று அடி நீளம் உள்ளது. இலை மிகவும் தடித்து மேலே புறத்தோல் மொத்தமாகவும் இருக்கிறது. இதனுடைய விளிம்பிலும் நுனியிலும் முள் இருக்கும் இதனுடைய பூக்கள் ஆரஞ்சு நிறத்துடன் காணப்படும்.
காணப்படும் பகுதி
இம்மரம் தென் அமெரிக்காவிலும் காணப்படுகிறது.