செங்கடம்பு (Barringtonia acutangula) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது ஆசியா கண்டத்தில் இந்தியா, ஆஸ்திரலேசியா, ஆப்கானித்தான், பிலிப்பைனஸ், குயின்ஸ்லாந்து போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு வகையான மரம் ஆகும். இவை அதிகமாக கடற்கறை ஓரங்களில் காணப்படுகிறது. மேலும் இது கடம்ப மரத்தைச் சேர்ந்த ஒரு இனம் ஆகும்.இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, மற்றும் பட்டாம்பூச்சி, உணவாக உட்கொள்ளுகின்றன.
வெளி இணைப்புகள்
செங்கடம்பு மரம் – விக்கிப்பீடியா
Barringtonia acutangula – Wikipedia