காரை அலம்பமரம் (Canthium dicoccum) என்பது பேரின வகைத்தாவரம் ஆகும். மரம்போல் வளர்ந்து பூப்பூத்து காய்காய்க்கும் வகையைச் சேர்ந்தது. இவை பெரும் காடுகளாக வளரும். இதன் கிளைகளில் மேல் முள் காணப்படுகிறது. இதன் கனி உணவாகப் பயன்படுகிறது.
பரவல்
காரை அலம்பமரம் என்ற இந்த மரம் இந்தியா, இலங்கை, மற்றும் உலகின் பலபகுதிகளிலும் காணப்படுகிறது.
வெளி இணைப்புகள்
காரை அலம்பமரம் – விக்கிப்பீடியா