பனிச்சை மரம் (Diospyros) இத்தாவரம் பூக்கும் தாவர இனம் ஆகும். இத்தாவரம் கொத்துக்கொத்தான இலைகளைக் கொண்ட உலகில் பல இடங்களிலும் காணப்படுகிறது. இது ஒரு வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதில் வளரும் கருங்காலி போன்ற மரம் போன்ற பலகைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் 700 வகைகள் உலகம் முழுவதிலும் காணப்படுகிறது. இவற்றின் கனிகளை அணிகலன்களாக பயன்படுத்துகின்றனர்.