தும்பிலி (DIOSPYROS EMBRYOPYERIS, Diospyros malabarica) இத்தாவரம் எபெசெசு (Ebenaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரத்தின் பூரிவீகம் இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியா பகுதிகளாகும். 35 மீட்டர்கள் உயரம் வளரும் இத்தாவரத்தில் இலை நீளமாகக் காணப்படுகிறது. இத்தாவரத்தின் அடிப்பாகம் 70 செமீ விட்டம் கொண்டதாக உள்ளது.
வெளி இணைப்புகள்
தும்பிலி மரம் – விக்கிப்பீடியா
Diospyros malabarica – Wikipedia