பேய் அத்தி (Ficus hispida) என்பது அத்தி மரத்தைப்போன்று தோன்றும் சிறிய வகை மரம் ஆகும். இவை ஆசியாவில் பலபகுதிகளிலும், தெற்கு ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது. இதன் கிளைகளில் ஏராளமான காய்கள் காய்க்கின்றன. இவற்றின் பழங்களை கிளிகள் விரும்பி சாப்பிடும்.
வெளி இணைப்புகள்
பேய் அத்தி மரம் – விக்கிப்பீடியா