சீமைக் கிளுவை பேவேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது சிறிய அழகுக்கு வளர்க்கப்படும் மர வகையைச் சேர்ந்தது. இது ஏப்ரல், மே மாதத்தில் இலைகளை உதிர்த்து பூக்கும் இயல்பை உடையது. ஏறக்குறைய 2 cm நீளம் கொண்ட வெள்ளை முதல் மங்கிய ஊதா நிறங்கொண்ட கொத்துக்களாகக் காணப்படும்.
வெளி இணைப்புகள்
சீமைக் கிளுவை மரம் – விக்கிப்பீடியா