பன்னீர் மரம்

பன்னீர் மரம் (Guettarda speciosa) என்பது ஒருவகை மரம். இது அகன்ற கொத்தான இலைகளையும், வெண்ணிற நீண்ட மணமுள்ள பூக்களையும் உடைய படர்ந்து வளரும் மரம். இவை பூக்களுக்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

பன்னீர் மரம் – விக்கிப்பீடியா

Guettarda speciosa – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *