தேசி (Citrus × aurantiifolia) என்பது கிச்சிலி கலப்பின தாவரமாகும். இது சிட்ரஸ் மிக்ராந்தா x சிட்ரஸ் x மெடிகா ஆகிய இனங்களினால் உருவாக இதன் காய்கள் உருண்டையாக 2.5–5 செ.மீ விட்டம் கொண்டிருக்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமுடைய இது காயாக இருக்கும்போது பச்சை நிறத்தில் இருக்கும். இக்காய்கள் சந்தைப்படுத்துவதற்காக பறிக்கப்படுகின்றன.
About the author
Related Posts
October 8, 2021
பேரெழிற்புள் பறவை
September 21, 2021
ஓரினோக்கோ முதலை
October 6, 2021