நீர்க்கடம்ப மரம்

நீர்க்கடம்பு (Mitragyna parvifolia) இது ஆசியா கண்டத்தில் காணப்படும் ஒரு வகையான மரம் ஆகும். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன.

வெளி இணைப்புகள்

நீர்க்கடம்ப மரம் – விக்கிப்பீடியா

Mitragyna parvifolia – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *