பெருங்கொன்றை மரம்

பெருங்கொன்றை அல்லது இயல்வாகை (Peltophorum pterocarpum), ஒரு அழகூட்டும் மரமாகும். இது காப்பர் பாட் (Copperpod), யெலோ ஃபிளேம் (Yellow Flame) என்ற பெயர்களால் அறியப்படுகிறது. இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினி, பிலிப்பைன்சு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைத் தன் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது இத்தாவரம் என்று அறியப்பட்டுள்ளது. இவை நன்கு பெரிதாக வளர்ந்து நிழல் தரும் என்பதால் சாலையோரம் நடுவதற்காக ஆங்கிலேயர்களால் பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அயல் மரம் ஆகும்.

வெளி இணைப்புகள்

பெருங்கொன்றை மரம் – விக்கிப்பீடியா

Peltophorum pterocarpum – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *