சிறு ஈச்சம் (ஆங்கில பெயர் : mountain date palm), (அறிவியல் பெயர் : Phoenix loureiroi) என்பது ஈச்சை மரம் போல் காணப்படும் ஒரு தாவரம் ஆகும். இது பனை மரத்தின் குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவர இனம் ஆகும். இதன் பூர்வீகம் தெற்கு ஆசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தியா, தெற்கு பூட்டான், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பாக்கிஸ்தான், மற்றும் சீனாவின் தெற்கு தீவுகளும் ஆகும்.
இத்தாவரம் கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர்கள் உயரத்தில் இலையுதிர்க் காடுகளிலும், பசுமைமாறாக் காடுகளிலும் வளரும் தன்மை கொண்டது.
வெளி இணைப்புகள்
சிறு ஈச்ச மரம் – விக்கிப்பீடியா